சமீபத்தில் ஒரு வார இதழில் படித்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.
மரங்கள் நட்டால் பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. நானும் ஏதோவென்றுதான் படித்தேன். படித்தபிறகுதான் தெரிந்தது. எவ்வளவு அருமையான விஷயம் என்று. இதை ஏன் நாம் மறந்து போனோம் என்று தெரியவில்லை. மரங்கள் வளர்ப்பதால் மண்ணுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் எவ்வளவோ நன்மைகள். அதோடு கைநிறைய பணமும் கிடைக்கிறது. நாமும் முயற்ச்சித்துப் பார்க்கலாமே!
வி.ஆர்.ஷங்கர்.
லேபிள்கள்: செய்திகள்
VADAPPAKKAM's photostream on Flickr.
பருவகாலம் தவரி விட்டது போல் தோன்றுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? சுட்டெரிக்கவேண்டிய இந்த கோடையில் மழைப் பெய்து வருகிறதே?
வி.ஆர்.ஷங்கர்.
உங்களை சந்தித்து ரொம்ப நாளாகிவிட்டது. காரணம் நான் மொபைல் மூலம் பதிவுகள் செய்து வந்தேன். சமீபத்தில் என்னுடைய மொபைல் செயலிழந்துவிட்டது. அதை தற்போதுதான் சரிசெய்து வாங்கிவந்தேன். இனிமேல் தினம் உங்களை சந்திக்கிறேன். நன்றி! வி.ஆர்.ஷங்கர்.

























































